கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகர பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் இன்று நடைபெற்ற நிலையில் சங்கராபுரம் நகரப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை அருகே இருதரப்பைச் சேர்ந்தவர்கள் திடீரென ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து இந்த மோதலில் ஈடுபட்ட இருவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்