Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: காந்திபுரம் நஞ்சப்ப சாலையில் CCTV கேமராக்களை உடைத்து, கடையில் இருந்த 3 டன் எடை கொண்ட காப்பர்கள், ₹3.80 லட்சம் கொள்ளை

Coimbatore South, Coimbatore | Aug 25, 2025
கோவை காந்திபுரம் நஞ்சப்பசாலை யுனிவர்சல் இன்ஜினியரிங் & மெட்டல் கார்ப்பரேஷன் அலுமினியம்,காப்பர் விற்பனை கடையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கடை முன்பு இருக்கும் சிசிடிவி கேமராக்களை உடைத்து விட்டு கடையில் இருந்த 3 டன் எடை கொண்ட காப்பர்களை திருடி சென்றுள்ளனர் அதன் மதிப்பு 30 லட்சம் ரூபாய் மேல் என கூறப்படுகிறது
Read More News
T & CPrivacy PolicyContact Us