திருவட்டார் ஐ சேர்ந்தவர் டென்னிஸ் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார் இந்த நிலையில் ஜோஸ் என்ற மீனவரின் ஏடிஎம் கார்டை டென்னிஸ் எடுத்துச் சென்றார் இதை ஜோஸ் பலமுறை கேட்டும் டென்னிஸ் கொடுக்கவில்லை இதில் ஏற்பட்ட தகராறு ஜோஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் டெல்லிசை சரமாரியாக குத்தியுள்ளார் இது குறித்து போலீசார் ஜோஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்