நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் மாதிரி சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்றது. சுனாமியால் கடலில் பாதிக்கப்பட்ட இருவரை மீட்பது எப்படி என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் செயல்படும் விதம் குறித்தும் உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது குறித்தும் ஒத்திகை நடைபெற்றது. இதில் சார் ஆட்சியர் அமீத் குப்தா, வட்டாட்சியர் வடி