ராணிப்பேட்டை மாவட்டம் கல்மேல் குப்பம் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கல்மேல் குப்பம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கால்வாய் சீரமைக்கும் பணிகள் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை ஆகியவற்றை பார்வையிட்டு ஆகியும் மேற்கொண்டார்