விழுப்புரம் அருகே கலைஞர் அறிவாலத்தில் இன்று மாலை ஐந்து மணி அளவில் விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான இலட்சுமணன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்வில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் சரவணன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், தலைமை கழக வழக்கறிஞர் சுவை சுரேஷ், மாவட்ட து