கோவை பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து மாணவிகள் வீடியோ வெளியாகிய நிலையில் அந்த வீடியோவை எடுத்த புவனா நாச்சியார் என்பவர் இன்று காலை 11 மணியளவில் கோவை போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்