சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வை தொடங்கி வைக்க நிகழ்ச்சியின் நேரலை தேனி அருகே வடபுதுபட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஒளிபரப்பப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ரஞ்சித் சிங் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளம் MLA சரவணகுமார், கல்லூரிமாணவர்கள்பங்கேற்றனர்