காஞ்சிபுரம் அடுத்த ஒரகடம் அருகே வளையாங்கரணை கிராமத்தில் கிராமம் நிர்வாகம் சார்பில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் புறநமைப்பு செய்யப்பட்ட புது ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள 4 ஏரிகள் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி துறை மூலம் முழுவதுமாக புரணமைப்பு செய்து பாதுகாக்கப்பட்ட வருகின்றனர், இந்நிலையில் நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு, கிராமத்தில் புறநமைப்பு செய்யப்பட்ட ஏரிக்கரையில், சி.ஆர்.பி.எப். இராணுவ வீரர்கள் கிராமத்தில் 9,000 பனைமர விதைகள் நடவு செய்தனர். தமிழக அரசுடன் இணைந்து, தனியார் தொண்டு நிற