ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் ராணிப்பேட்டை அதிமுக சார்பில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக மின்னொளியுடன் கூடிய வாலிபால் மற்றும் பேட்மிட்டன் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது இதன் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் மற்றும் ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் கலந்து கொண்டு விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து வீரர்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்