நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் 1:30 மணியளவில் குடிநீர் திட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டிருந்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டியின் போது தாறுமாறாக ஓடிய கார் அங்கு நிறுத்தப்பட்டிருந்த அரசு வாகனம் இருசக்க வாகனத்தின் மீது மோதி நின்றது அப்பொழுது பத்திரிகையாளர்கள் அனைவரும் பதற்றத்துடன் ஓடி காரை ஓட்டி வந்தவரை பத்திரமாக மீட்டனர் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.