விருதுநகர் அல்லம்பட்டி வாட்டர் டேங்க் அருகில் செந்திக் குமார நாடார் கல்லூரி மாணவ மாணவர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல்துறை மதுவிலக்கு அமலாக்கத்துறை இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றது மதுவிலக்கு டிஎஸ்பி சோமசுந்தரம் நாடகத்தினை துவக்கி வைத்தார் போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் சமூகப் பிரச்சினைகளை மாணவர்கள் நடித்துக் காட்டினார்கள்.