தொத்தார்கோட்டை கிராமத்தில் எழுந்தருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு இன்று அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நவக்கிரம ஹோமம்த்துடன் முதல் கால யாக சாலை பூஜை தொடங்கப்பட்டு இரண்டாம் காலத்தில் கோ பூஜை, நாடி , ரக்ஷாபந்தனன், தீபஆராதனையுடன் மேளதாளம் முழங்க புனித நீர் யாகசாலையில் கலச்சங்களில் வைத்து பூஜிக்கப்பட்டது