தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம் வெள்ளாளப்பட்டி கீழ் மொரப்பூர் மருதிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் திமுக கிளை கழக ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்எல்ஏ வேடம்மாள் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இதில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது ,