பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு - மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள தென்னிந்தியா பஞ்சாலைகள் சங்கத்தினர்..! இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மதியம் மூன்று மணி அளவில் கோவை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்-SIMA சார்பில் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள SIMA வளாகத்தில் நடைபெற்றது.