செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் மறைந்த புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று புதிய புரட்சி கழகம் சார்பில் அனுசரிக்கப்பட்டது, புதிய புரட்சி கழக செங்கல்பட்டு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் செல்வம், ஆகியோர் ஏற்பாட்டில் புதிய புரட்சிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஓ இ ஷங்கர், தலைமையில் நடைபெற்றது,