இந்திய மருத்துவ சங்கத்தின் அகில இந்திய மருத்துவ சங்கம் முன்னாள் தலைவர் பிரகாசம் இன்று செய்தியாளர் சந்தித்து கூறும் போது எங்கள் கட்டிடத்திற்கு அருகே இலை மதுபான கடை மூன்று ஆண்டுகள் செய்யப்பட்டு வருகிறது அந்த கடைய அகற்றக்கோரி பலமுறை தெரிவித்தும் முதலமைச்சர் தனிப்பிரிவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை நாளை தர்ணா போராட்டம் நடத்த முடிவு