சக்தி பீட ஸ்தலங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் நாளை (07-09-25) ஞாயிற்றுக்கிழமை ஆதிசங்கரர் உப நிஷத் மடத்திற்கு எழுந்தருள்வதாலும், இரவு சந்திர கிரகணம் நடைபெறுவதையும் முன்னிட்டு காலை 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் முடிந்து நடை சாற்றப்படும். இதனைத் தொடர்ந்து காலை 9 மணி முதல் முதல் இரவு வரை பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் கிடையாது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காமாட்சி அம்மனை தரிசனம் செய்ய வரலாம் என நினைக்கும் பக்தர்கள் த