தென்காசி மாவட்டம் தென்காசி நகர பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் மின்கசிவ் காரணமாக திடீரென இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்துள்ளது இதன் காரணமாக கடையில் உள்ள ஏராளமான பொருட்கள் தீயில் இருந்து நாசமாகி உள்ளன இது குறித்து தகவல் அறிந்து தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்