ஒசூர் அருகே சிறுவன் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது: சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், கொலையாளியின் காதலியிடம் போலிசார் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள மாவனட்டியை சேர்ந்த 13 வயது சிறுவன் ரோகித் நேற்று முன்தினம் காரில் கடத்தப்பட்டு, நேற்று வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.. போலிசார் விசாரணையில் அதே ஊரை சேர்ந்த மாதேவன் (22) காதலியுடன் அமர்ந்து