ஆண்டிபட்டி அருகே ராஜதானி காவல் எல்லைக்கு உட்பட்ட மேல மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை அவரது நண்பர் கீழமஞ்சிநாயக்கம்பட்டி யை சேர்ந்த பாபு அடித்து கொலை செய்த வழக்கில் தேனி மாவட்டம் முதன்மை நீதிமன்ற நீதிபதி சொரணம் நடராஜன் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ரூ5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.