ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட லிங்குசாமி வினோத் அருண்குமார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் மேற்படி எதிரிகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் காவல் ஆய்வாளர் கவனத்திற்கு வந்ததால் எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று இரவு 7 மணி அளவில் அடைக்கப்பட்டனர்