Install App
publicapprmd
This browser does not support the video element.
இராமேஸ்வரம்: கடல் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரி உயர்வை கண்டித்து அக்னி தீர்த்த கடற்கரையில் சிஐடியு கடல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Rameswaram, Ramanathapuram | Sep 9, 2025
இந்தியாவில் தயாரிக்க கூடிய ஜவுளிகளில் ஏற்றுமதி தடையால் பல்லாயிரக்கணக்காண தொழிலாளர்கள் பாதித்துள்ளனர். இதை கண்டித்து அக்னி தீர்த்த கடற்கரையில் சிஐடியூ கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!