விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரையில் இன்று மதியம் 2 மணி அளவில் இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கி இருந்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இந்த தகவலின் பெயரில் மாவட்ட வன அலுவலர் மற்றும் வனச்சரக அலுவலர் அவர்களின் உத்தரவின் படி தீர்த்தவாரி கடலோர பகுதிக்கு மரக்காணம் வனத்துறையினர் கால்நடை மருத்துவர் உடன் நேரடியாக சென்று உடற்கூறு ஆய்வு செய்து பின்பு அந்த டால்ஃபினை