ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவில் ஆன தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் இதில் மாவட்டம் முழுவதும் 14, 16, 18, 20 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவினருக்கு போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டியில் 450 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் பங்கேற்ற வீரர்களை போட்டியின் நடுவர்கள் முதல் மூன்று இடங்கள் பிடித்த நபர்களை தேர்வு செய்தனர்.தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. .