Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: மாவட்டத்தில் நடந்த தட்டச்சு தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு

Dindigul West, Dindigul | Aug 31, 2025
மாவட்டத்தில் RVS- பாலிடெக்னிக் கல்லூரி, புனித வளனார் பாலிடெக்னிக், ஏ.பி.சி ரமணா பாலிடெக்னிக், SBM பாலிடெக்னிக், பழனி பழனியாண்டவர் பாலிடெக்னிக் ஆகிய 5 மையங்களில் 2025- ஆகஸ்ட் மாதத்திற்கான தட்டச்சு தேர்வு நேற்றும், இன்றும் நடைபெற்றது. தட்டச்சு தேர்வு நடந்த 5 மையங்களில் 4,531 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us