Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: திமுகவை சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு - காந்தி மார்க்கெட் பகுதியில் விஜய் பரபரப்பு பேச்சு

Tiruchirappalli, Tiruchirappalli | Sep 13, 2025
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் இடையே இன்று மதியம் 2 மணிக்கு பேசினார் அப்போது அவர் கூறும் போது.., திமுக-வைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது என்றார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us