Download Now Banner

This browser does not support the video element.

அரூர்: நரிப்பள்ளி உயர்மட்ட பாலம் தரம் குறித்து கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

Harur, Dharmapuri | Aug 27, 2025
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த நரிப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் பாலத்தினை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் இன்று மாலை 5:30 மணிக்கு ஆய்வு பணி மேற்கொண்டார் , அரூர் திருவண்ணாமலை தரம் உயர்த்தி சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us