ராயபுரம் மன்னர்சாமி சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் மூதாட்டி பேபி வயது 74 அவரது கணவரின் மாதாந்திர ஓய்வூதியத்தை எடுத்துள்ளார் பின்பு சிறிது நேரம் வங்கியில் ஓய்வு எடுத்துள்ளார் அப்போது பேபியின் அருகில் அமர்ந்த ஆசாமி மூதாட்டி பேபி உடன் பேசி கொடுத்து அவரது பையில் இருந்த ஓய்வு ஊதிய தொகை 17 ஆயிரத்து 500ஐ திருடி சென்றார் சிறிது நேரத்தில் சுதாரித்து கொண்ட பேபி இது பற்றி ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து பேபி பணத்தை திருடிய வடபழனியை சேர்ந்த சிவகுமார் என்பவரை