கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய அழைக்கப்பட்ட பகுதியில் வசித்து வந்த 39 வயதான திருமணமான பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் அது குறித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தார்