ஓசூர் மாநகரில் உள்ள ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேயர் சத்யா அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிவறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் ஒசூர் மாநகர மேயர் எஸ் ஏ சத்யா அவர்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திடீரென ஆய்வு மேற்கொண்டார் கட்டிட பணிகளை பார்வையிட்ட அவர் பள்ளி