ஒசூர் வழியாக காரில் திருப்பூருக்கு கடத்தவிருந்த 1.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கர்நாடகா மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தமிழக மாநில எல்லையான ஜூஜூவாடி பகுதியில் ஒசூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலிசார் நடத்திய வாகன சோதனையில் பெங்களூருவிலிருந்து ஒசூர் நோக்கி வந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கர்நாடகா மாநில மதுபாட்டில்கள் திருப்பூருக்கு கடத்தப்