தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மதுரை கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நன்மை தருவார் திருத்தளத்தில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமிக்கு கும்பாபிஷேகம் முடிந்து 48 நாள் நிகழ்வாக மண்டல பூஜை நடந்தது விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகள் அனைத்தும் நிர்வாகி முத்து வன்னியம் தலைமையிலான குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்