புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கரகாட்டிகோட்டை கிராமத்தில் குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி ஆட்சியரகத்தின் பொதுமக்கள் புகார் மனு வழங்கினர். VCK மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சாலை மறியல் நடத்தப்படும் என எச்சரித்தார்.