சஹகார் பாரதி கூட்டுறவைப்பின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று நடைபெற்றது மரவனேரி பகுதியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் அதில் மத்திய அரசு திட்டங்களுக்கு நிதி தருவதில்லை என முதல்வர் ஸ்டாலின் பொதுவாக சொல்லக்கூடாது எந்தெந்த திட்டங்களுக்கு நிதி தரவில்லை என்பதை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கூறினார்