ஆண்டிபட்டி கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கான அடைக்க லமாக தேவாலயம் சார்பில் மாதா தேர் பவனி சிறப்பாக நடந்தது 3ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா 30ம் தேதி திருப்பலி கோவிலில் நடந்தது தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அடைக்கலமாக சிலை வைத்து நகரின் முக்கிய விதிகள் வழியாக மாவட்ட அருள் தந்தை முத்து தலைமையில் தேர் பவனி நடந்தது