பனமரத்துப்பட்டி தும்பல் பட்டி கிராம நிர்வாக அலுவலர் சேகர் 54 இவர் விவசாயி மாது என்பவரிடம் நில அளவீடு செய்ய 13,000 லஞ்சம் கேட்டா இதனை எடுத்து மாது புகார் அளித்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்து சேகரிடம் மாது பணம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர் விஏஓ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்ய துறை ரீதியான நடவடிக்கை அதிகாரிகள் இன்று எடுத்து வருகின்றனர்