Download Now Banner

This browser does not support the video element.

சிவகாசி: KESS மண்டபம் சௌந்தர பாண்டியனார் பிறந்த நாள் நாடார் மகாஜன சங்கம் அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்து பேட்டி

Sivakasi, Virudhunagar | Sep 21, 2025
சிவகாசி கே இ எஸ் எஸ் மண்டபம் சௌந்தர பாண்டியனார் பிறந்த நாள் நாடார் மகாஜன சங்கம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாமினை ‌ அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முகாமை துவக்கி வைத்து ‌ இரத்த தானம் ‌ வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பின்னர் செய்தியாளர் களுக்கு பேட்டியின் போது ‌விஜய் திமுகவில் உண்மையாக இருந்தால் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us