தேனி மாவட்டம் பெரியகுளம் அரு கே தாமரை குளத்தில் வெங்கடாஜ லபதி கோவில் அருகே மாற்று மதத்தினர் கறி விருந்து நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்ன ணி பொறுப்பாளர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர் போலீசார் 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த கைது நடவடிக் கையை கண்டித்து தேனி நேரு சிலை அருகே இந்து முன்னணி தேனி நகர பொறுப்பாளர் மணிக ண்டன் தலைமையில் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்