திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரம் தமிழ் இலக்கிய மன்றம் வளாகத்தில் அமைந்துள்ளஅருள்மிகு சித்தி விநாயகர் கோவில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. திருப்பலிகள் நிறைவுற்றதை அடுத்து இன்று கோயிலில் குடமுழுக்கு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன.