Download Now Banner

This browser does not support the video element.

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் குளத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி

Ulundurpettai, Kallakurichi | Sep 1, 2025
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் குளத்தில் பொதுமக்கள் தங்களை இயற்கை பேரிடர்களின் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஒத்திகை செய்து காண்பித்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us