சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்த ராமசாமி 75 அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி போய் பெற்றவர் இன்று டீ குடிப்பதற்காக நடந்து வந்த போது அவ்வழியாக வந்த வாலிபர் ராமசாமி இடம் படத்தை கேட்டு மிரட்டி உள்ளார் பணமில்லை என்றதும் வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து குத்தி விட்டு தப்பி ஓடினாள் மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை