Download Now Banner

This browser does not support the video element.

ராசிபுரம்: 'விநாயகர் சிலை எடுக்க சென்ற போது பரிதாபம்' ஆண்டகளூர்கேட்டில் மினி சரக்கு ஆட்டோ சாலையில் கவிழ்ந்து 4 இளைஞர்கள் காயம்

Rasipuram, Namakkal | Aug 26, 2025
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் விநாயகர் சிலை எடுக்க சென்ற மினி ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்தில் நான்கு இளைஞர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us