சமாதானபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மாணவர் ஒருவர் அறிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் இன்று இரவு 9 மணி முதல் வைரலாகி வருகிறது இது குறித்து புகார்கள் வந்ததை அடுத்து நெல்லை மாநகர சைபர் கிரைப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்