Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: மணலூரில் இளம்பெண் விபரீத முடிவு பொம்மிடி போலீசார் விசாரணை

Pappireddipatti, Dharmapuri | Sep 11, 2025
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி எடுத்து மணலூர் பகுதி சேர்ந்த இளம் பெண் ராஜேஸ்வரி 31 . இவர் உடல்நிலை சரியில்லாததால் கோயிலுக்கு கிடாவெட்டி பொங்கல் வைக்க வேண்டும் என கணவரிடம் கூறியுள்ளார் கணவன் பணம் இல்லை எனக் கூறிய வழக்குகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் , இவரது இறப்பு குறித்து பொம்மிடி போலீசார் இன்று மாலை5.30க்கு வழக்கு பதிவு
Read More News
T & CPrivacy PolicyContact Us