நாமக்கல் மாவட்டம் செருக்கலை அருகே கோதூரில் புதியதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பணி புரிந்து வந்த கட்டிட தொழிலாளி பிரபு நிலைத்தடுமாறி 10 அடி தொட்டிக்குள் விழுந்த நிலையில் அவரை உயிருடன் பத்திரமாக தீயணைப்புப் வீரர்கள் கயிறு மூலம் கட்டி மீட்டனர்