பழைய வத்தலகுண்டு பகுதியில் தோட்டத்துக்கு கிணற்றில் இருக்கும் தண்ணீர் குழாய் பைப்பை வெளியே எடுப்பதற்கு ராஜாமணி முயன்று உள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக ராஜாமணி கிணற்றுக்குள் தவறி விழுந்தார் சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் இருந்ததால் ராஜாமணிக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை ஆனால் கிணற்றிலிருந்து வெளியே வருவதற்கு படிகள் எதுவும் இல்லாததால் கிணற்றுத் தண்ணீருக்குள் ராஜாமணி தத்தளித்து உயிருக்கு போராடினார்.