தொண்டி செக் போஸ்ட் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதால் வாகனம் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் அன்பு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்