உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாக இருந்த நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் நியமன உறுப்பினர்களுக்கு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சியில் உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியது இதில் முதல் நாளிதழ் மூன்று பேர் தாக்கல்