காவல்காரன்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியருக்கு வங்கி கடன் வாங்கி தருவதாக கீதா என்ற ஏஜென்ட் ஜெயலட்சுமி இடம் கூடுதலாக பண வரவு ஆனதாகவும் இதை மீண்டும் வங்கியில் செலுத்துவதற்காக எழுத்து வடிவத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணம் மோசடி செய்துள்ளார் இது குறித்து பண மோசடியில் ஈடுபட்ட கீதா மற்றும் அவர்கள் உடனடியாக இருந்த கார்த்திக் என்பவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் அளித்துள்ளார் புகார் என்பதில் கீதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்